Apple Launch செய்த iPhone 15 Series! India-வில் High Price | Oneindia Tamil

2023-09-13 10,215

Apple நிறுவனத்தின் 2023 ஐபோன் மாடல்கள், அதாவது iPhone 15 Series மாடல்கள் ஆப்பிளின் வெளியீட்டு நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டன. ஐபோன் 15 சீரிஸின் கீழ் மொத்தம் 4 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன

#AppleEvent2023 #iPhone15series

~PR.55~PR.55~ED.72~HT.73~##~